ஹைக்கூ

பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் அன்னம்
வாழ்க்கையின் விரிப்பு வெறுப்புக்கள்-
ஞானி அவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-May-23, 1:07 am)
Tanglish : haikkoo
பார்வை : 104

மேலே