ஹைக்கூ

அச்சானி என்றுமே
உச்சானி ஏறாது!
சிலர்
வாழ்வில் என்றும்
அச்சானிகள்!!

எழுதியவர் : நா தியாகராஜன் (4-Jul-23, 6:22 am)
சேர்த்தது : TPRakshitha
Tanglish : haikkoo
பார்வை : 126

மேலே