ஹைக்கூ

முழுமதியைப் பார்த்து
மேலெழும் கடல் அலை -
அவள் பின்னால் இவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Jul-23, 3:01 am)
Tanglish : haikkoo
பார்வை : 174

மேலே