கடங்காரனா நண்பன்
வங்கியில் கடன் வாங்கி
மாடா உழைச்சும்
காற்று மழை வெயில்
பயிரை அழித்து
தற்கொலை செய்தான் விவசாயி
விவசாயி கடன்பட்டனா
நாம் கடன்பட்டோமா?
வங்கியில் கடன் வாங்கி
மாடா உழைச்சும்
காற்று மழை வெயில்
பயிரை அழித்து
தற்கொலை செய்தான் விவசாயி
விவசாயி கடன்பட்டனா
நாம் கடன்பட்டோமா?