எதிர்பார்ப்பு

எதிர்பார்த்து.. எதிர்பார்த்து..
எதிலும் எதிர்பார்த்து..
எதிர்பார்த்ததால் ஏமாந்து..
ஏமாந்ததால் ஏங்கியது எதிர்பார்ப்பு..
ஏக்கங்களே என்றும்..
எதிர்பார்த்தால்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (16-Dec-25, 11:36 am)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : edhirpaarppu
பார்வை : 20

மேலே