பிடிதிருகிறது

உன்னை பிடிதிருகிறது என்றால் அவள்;
வெட்கப்பட்டது நான் மட்டும் அல்ல
'பிடிதிருகிறது' வார்த்தையும்...

எழுதியவர் : சிவமுனிராஜ் மா (29-Oct-11, 12:34 pm)
சேர்த்தது : sivamuniraj.m
பார்வை : 297

மேலே