மேக கிரகணம் .!

அவள் சூரியனாய் இருக்கிறாள்,
அவள் தங்கை சந்திரனாய் இருக்கிறாள் ,
பாவம் அவன் மேகமாய் இருக்கிறான்,
பகலில் சூரியனோடும், இரவில் சந்திரநோடும்..!
சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வர, மேகத்திற்கு
கிரகணம் என்றோ ?

எழுதியவர் : யுவராஜ் (23-Nov-11, 2:27 pm)
சேர்த்தது : யுவராஜ்
பார்வை : 499

மேலே