சுக்ரீவனுக்கு பிடிக்காத விளையாட்டு
அபிஷ்டு : சுக்ரீவனுக்கு பிடிக்காத விளையாட்டு எது தெரியுமா...?
ரங்காச்சாரி : ஏதுடா அம்பி... நேக்கு தெரியலையே.... !
அபிஷ்டு : “ வாலி” பாலாக்கும் மாமா...!!?
ரங்காச்சாரி : அபிஷ்டு.... அபிஷ்டு
அபிஷ்டு : சுக்ரீவனுக்கு பிடிக்காத விளையாட்டு எது தெரியுமா...?
ரங்காச்சாரி : ஏதுடா அம்பி... நேக்கு தெரியலையே.... !
அபிஷ்டு : “ வாலி” பாலாக்கும் மாமா...!!?
ரங்காச்சாரி : அபிஷ்டு.... அபிஷ்டு