அவள் ஒரு BEAUTIFUL FIGURE

அவள் ஒரு beautiful figure
அவள் விழியாலே விளக்கேற்றும் fire
அவள் தூரத்தில பார்த்தா rainbow colour
அவள் கிட்டத்தில போனா கரன்ட் wire
அவளால போட்டேன் top gear
கட் ஆகி போச்சி break wire........
அவள் ஒரு மொடர்ன் வேர்ல்ட் ஏஞ்சல்
அவள் நெஞ்சிக்குள ஆடுறாலே ஊஞ்சல்
அவள் நிலாவிலே கண்டெடுத்த கிளிஞ்சல்
அவள் நினைவுகளை அனுப்புறாலே அஞ்சல்
அவள் கிட்ட மட்டும்தான் என் கெஞ்சல்
கனவுகளில் தினம் அவளின் கொஞ்சல்...........
அவள் தானே சுனாமியின் daughter
அவளாலே ஊத்திக்கிட்டேன் quarter
அவள் தானே கண்ணகியின் sister
அவள் கண்ணாலே சொல்றா love matter
அவளைவிட தேவையில்லை better
ஏ மனச ஆக்கிட்டாடா filter..........