உள்ளே இருந்து வந்த தலைவர்..??
தொண்டர் 1 ; என்ன தலைவரோட டைனிங் டேபிளுக்கு மேலே
மணியை கட்டி வைச்சிருக்காங்க... ?
தொண்டர் 2 : இப்பெல்லாம் மணி அடிச்சாதான் தலைவருக்கு
பசிக்குதாம்...அதான்.. !
தொண்டர் 1 : ......????????