ஏழை மகன்
காஞ்சி கிடைத்திருக்கும்
காட்டன் சேலையாக
பிறந்து இருந்தால் -கூட
ஆனால் நானோ
நொந்துபோன
ஏழை குடும்பத்திருக்கு
அல்லவா மகனாக
பிறந்துவிட்டேன் ...........
காஞ்சி கிடைத்திருக்கும்
காட்டன் சேலையாக
பிறந்து இருந்தால் -கூட
ஆனால் நானோ
நொந்துபோன
ஏழை குடும்பத்திருக்கு
அல்லவா மகனாக
பிறந்துவிட்டேன் ...........