என்னவள் மடியில்..

என்னவள்
மடியில்
தலை சாய்ந்து
தூங்கும் தூக்கத்தை
விட சுகமானதா..
சொர்க்கம்!

எழுதியவர் : Niranmani (31-Dec-11, 12:12 am)
சேர்த்தது : Niranmani
Tanglish : ennaval madiyil
பார்வை : 419

சிறந்த கவிதைகள்

மேலே