நீந்த தெரியாத நிலா

நீந்த தெரியாமல்
குளித்துக்கொண்டு இருக்கு
கிணற்றில் நிலா

எழுதியவர் : வேலு (31-Dec-11, 4:50 pm)
பார்வை : 378

மேலே