நேசிக்கிறேன்......

என்னை பார் "பாச"
பார்வை அல்ல
கோப பர்வையாது...!..

எனக்கு கொடு
"வரங்களை" அல்ல
சாபங்களையாது ...!,,

என்னிடம் பேசு
நேச வார்த்தைகள் அல்ல
நாச வர்தைகளையாது...!.

ஏன் எனில்
உன் "அன்பை" மட்டும்
இல்லை ,
உன் வெறுப்பையும்
நேசிப்பவன் நான்...!.....

எழுதியவர் : சரண் நக (11-Jan-12, 2:51 pm)
Tanglish : nesikiren
பார்வை : 448

மேலே