என் கவிதை உருவான விதம்..

உதித்தான் பகலவன் ஆறு மணிக்கு

உதித்தேன் நானும் அவன் துணைக்கு

உதிர்ந்தன இருவரிகள் மனமாலையிலிருந்து

உதிர்ந்த இரண்டு நான்கானது

நான்கு எட்டானது , இறுதியில்

ஏட்டில் கவிதையாய் அச்சானது...


-கலைசொல்லன்

எழுதியவர் : கலைசொல்லன் (3-Feb-12, 1:22 am)
பார்வை : 280

மேலே