காத்திருப்பேன்.............
வில்போன்ற உன்புருவத்தால் என்னை சொல்லாட வைத்தாயடி
சாயமிட்ட உன் உதட்டால் என்னை மாயம் செய்ய வைக்கின்றாயடி
மையிட்ட உன்கண்களால் என்னை மெய்சொல்ல வைப்பாயடி
வார்த்தையால் மெய்சொன்னேன்' நான் உன்னை காதலிக்கிறேன்' என்று
வாக்கியங்களால் மெய்சொன்னாய் 'இல்லை ' என்று
அவ்வார்த்தையும்,வாக்கியமாகும் வரை காத்திருப்பேன் .....

