நல்ல வேலை !!!!

நல்ல வேலை பிரம்மன் உன்னை

குழந்தையாக படைத்தான் !!!

இல்லையன்றால், வீணாக நீ சரஸ்வதியின்

கோபத்தில் மாட்டி இருப்பாய்.

எழுதியவர் : அமின் (3-Mar-12, 8:27 am)
சேர்த்தது : aaminomtex
பார்வை : 234

மேலே