வறுமை

வயிறின் வறுமையை எண்ணி
அழுத குழந்தை,,
தாயின் புலம்பலை கேட்டு
தூளியில் விரல் சப்பி துயின்றது!!

எழுதியவர் : விமல் இனியன் (3-Mar-12, 11:30 am)
சேர்த்தது : vimal iniyan
Tanglish : varumai
பார்வை : 220

மேலே