விகடகவி

வீதியின் இடையில்
மனிதநேயம்
மணிக் கணக்கில் பேச்சு
ஆன்புலன்ஸ்
வேறு வழியில் போச்சி

எழுதியவர் : தப்ரேஜ் (3-Mar-12, 12:57 pm)
சேர்த்தது : thabrej
பார்வை : 213

மேலே