அடடே..!

கூட்டக் கூட்ட
குறைந்து போனது
துடைப்பம்!

எழுதியவர் : (26-Mar-12, 5:21 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 172

சிறந்த கவிதைகள்

மேலே