என் காதல் கணங்கள் - 1
என் முதற் குழந்தை நீ என்றாய்!
அழுகிறது உன் குழந்தை என்றேன்.
அர்த்தம் புரியாமல் விழித்து நின்றாய்,
புரிந்ததும் முறைத்துக்கொண்டாய்!
என் முதற் குழந்தை நீ என்றாய்!
அழுகிறது உன் குழந்தை என்றேன்.
அர்த்தம் புரியாமல் விழித்து நின்றாய்,
புரிந்ததும் முறைத்துக்கொண்டாய்!