தாய்க்குப் பின் தாரம் !

தாய்க்குப் பின் தாரத்திற்கு
கட்டாயம் உண்டு
முதியோர் இல்லம்!
அவள் மருமகள்
வகுப்பாள்
அதற்கான
திட்டங்களை எல்லாம் !

எழுதியவர் : முத்து நாடன் (1-May-12, 11:47 pm)
பார்வை : 257

மேலே