அன்னை சோறூட்டும் நிமிடங்கள்

அதிர்ஷ்டகார அரிசிச்சோறு..!!
சொர்க்கத்தில் மட்டுமே வாழ்ந்து வருகிறது

அன்னை கரங்களிலும், மழலை இதழ்களிலும்.

எழுதியவர் : சு.முத்துக்குமார் (21-May-12, 8:09 pm)
சேர்த்தது : சுமுத்துக்குமார்
பார்வை : 283

மேலே