மழலை அழகு ..

இமைகள் மூடாமல் ...
விழிகள் அசையாமல் ..
நின்றே போனது என் இதயம் ..சில நொடித்துளிகள் !
உன் வசீகரம் கண்டு ...!!!!

எழுதியவர் : இரா.அருண்குமார் (22-May-12, 7:33 am)
சேர்த்தது : R.Arun Kumar
Tanglish : mazhalai alagu
பார்வை : 759

மேலே