அழுகை..

உன்னை இறுதியாக
ஒரு முறையேனும்
பார்த்து பேசி விட
ஆசைப்பட்டேன்
ஆனால்
நீ என்னை பார்க்க
விரும்பவில்லை என்று
தெரிந்ததும்
அழுகைக்கு ஏங்கியது
வறண்ட என் கண்கள்....

எழுதியவர் : kuttima (30-May-12, 11:51 am)
சேர்த்தது : mani85a
Tanglish : azhukai
பார்வை : 192

மேலே