கண்ணடிக்கின்றன

குளியலறையில் குளித்தபின்
கண்ணாடியில் பரவும்
ஆவி மீது உன் பெயர் எழுதும்போது
கண்ணடிக்கின்றன அவைகள்

எழுதியவர் : (29-Sep-10, 2:44 pm)
பார்வை : 363

மேலே