காதலியே......!

நீ என்னை
காதலிக்க வேண்டும்
என்பதற்காக என்னால்
அபிஷேக் பாச்சானாக
மாறவும் முடியாது,
நான் உன்னை
காதலிக்கவில்லை
என்றால்
உனக்கு ஐஸ்வர்யாராய்
என்ற பட்டமும்
கிடைத்திருக்காது.........!
நீ என்னை
காதலிக்க வேண்டும்
என்பதற்காக என்னால்
அபிஷேக் பாச்சானாக
மாறவும் முடியாது,
நான் உன்னை
காதலிக்கவில்லை
என்றால்
உனக்கு ஐஸ்வர்யாராய்
என்ற பட்டமும்
கிடைத்திருக்காது.........!