எழுத்து .காம் ..நிர்வாகத்திற்கு ...

1.வாக்களிக்க கட்டாயம் உறுப்பினராய் இருத்தல் வேண்டும் .
2 . ஒவ்வொரு படைப்பிற்கும் கருத்து தெரிவித்த பின்புதான் வாக்களிக்கும் உரிமை தரப்படவேண்டும் .
3 .ஓர் படைப்பிற்கு அவரவர் அளித்திட்ட மதிப்பெண்கள் அவர் கருத்துக்கு அருகிலே இடம்பெற வேண்டும் ..
4 .படைப்புகள் சரியான பிரிவுகளில் பதிக்கப்பட வேண்டும் தவறினால் நிராகரிக்கப்பட வேண்டும் .

இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் அவரவர் படைப்பிற்கு அவரே மதிப்பெண் அழிப்பது குறைந்துவிடும் ..என்னென்றால் யார் அதிக மதிப்பெண்கள் அளிக்கிறார்கள் என்ற தகவலை வைத்து ஒட்டுமொத்த வரலாற்றை அறிந்துகொள்ள வசதியாக இருக்கும் ..முயன்றுதான் பாருங்களேன் ..!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (13-Jun-12, 12:00 pm)
பார்வை : 270

மேலே