ஒரு பார்வையில்

ஒரு பார்வையில்
என்னை சொர்க்கமென்றான்
ஒரு பார்வை
ஒரு உயிர்
சொர்க்கமென்றால்
தய்வு செய்து
கண்ணாடி போடுங்கள்
மனதிற்கு
நிஜத்தைப் பார்க்க...
ஒரு பார்வையில்
என்னை சொர்க்கமென்றான்
ஒரு பார்வை
ஒரு உயிர்
சொர்க்கமென்றால்
தய்வு செய்து
கண்ணாடி போடுங்கள்
மனதிற்கு
நிஜத்தைப் பார்க்க...