காதல் கண்கள்
கண்களின் கவிதைகள்
வர்ணனை என்றாலும்
ஆத்மாத்த உணர்வுகளின் சொற்றொடர் அமைப்பு
தொகுப்பு என்று சொல்லிவிடலாம்
கவிதைகள் காதல் வர்ணனைகள் அழகின் வர்ணனைகள்
காண அறிய முடியாத உன் மனம்
என்றாவது ஒன்றாகட்டும் நம் மனம் .....
இவன் ச விஜய்கணேஷ்

