பிரிவின் வலியால்??????????

உன்னுடன் நடந்த கடற்கரை மணலோரம்
நான் இன்று தனிமையில்
தேடுகிறேன் உன்
பாதசுவற்றை
பிரிவின் வலியால்?

எழுதியவர் : மேகநாதன் (31-Jul-12, 3:58 pm)
சேர்த்தது : மேகநாதன்
பார்வை : 174

மேலே