எனக்கு அழகு...,,,,!!!
என் மனம் என்னும் வானில்
உலவும் வெண்ணிலவே
நேற்று நீ தேய்பிறை
இன்று வளர்பிறை
தேய்வதும் வளர்வதும்
உனக்கு அழகா இருக்கலாம்
ஆனால் அது எனக்கு வலி
மன வலி
ஆயிரம் ஜீவராசிகள் உண்டு உலகில்
எனக்கென பிறந்த ஜீவன் நீதான்
உன்னை மட்டுமே நினைப்பேன் உன்னை மட்டுமே மணப்பேன்
எத்தனை வண்ணங்கள் பூமியில்
அவையெல்லாம் உனக்கு அடுத்தபடி
எனக்கு நீ தான் அழகியடி நீலவே

