பூச்செடிகளில் எழுதிய கவிதைகள்

புன்னகைக்கும் உதடுகளில்
எழுதிய கவிதைகள்

பூச்செடிகளில் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகள்

எழுதியவர் : (9-Aug-12, 10:24 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 230

மேலே