மறுமணம்

தொட்டால் பூ மலரும் என்பார்கள்
ஆம், அவளும் மலர்ந்தாள்
'மறுமணம்' என்ற காற்றால்.

எழுதியவர் : பிரியதர்ஷினி.கி (12-Sep-12, 11:29 am)
சேர்த்தது : Sindhanai Muthu
பார்வை : 150

மேலே