உன் வருகைக்காக... !!!!!!!!!!!

மலை, மாலைக்காற்று, ஒற்றையடிப்பாதை, ஊருக்கு வழிகாட்டும் கைகாட்டிமரம், இதனுடன் சேர்ந்து காத்திருக்கிறேன் நானும் உன் வருகைக்காக... காதலுடன்





நெய்வேலி ஆனந்த்

எழுதியவர் : நெய்வேலி ஆனந்த் (19-Sep-12, 5:34 pm)
சேர்த்தது : நெய்வேலி ஆனந்த்
பார்வை : 145

மேலே