நண்பனின் இதயம்
தோழா ,
உன் இதயமாய் ஒரு பிறவி
எடுப்பேன் ,
ஏனெனில்
இன்று உன் நினைவுகளால்
நான் துடிப்பதை போல்
அன்று என் துடிப்பால் உன்
நினைவுகளில் வாழ ஆசை....
அன்புடன் ,
சுரேஷ்