"தோழிக்கு திருமணம்"kavipriyan
மகிழ்ச்சி தான்
என் தோழிக்கு
திருமணம் என்று
கேட்கும் பொழுது.....
சின்ன வருத்தம் தான்
திருமணத்திற்கு பின்
வற்றாத குளம்
வற்றிபோனால்
பூமியில் விழும்
சிறு கீறல் போல்
எங்கள் நட்பு
விரிசல் அடைவதை
எண்ணி......!
by
kavipriyan