உன்னைத் தவிர ...

பெண்ணே
திறந்த என்
விழியின் கருவில்
மறுமுறை பிறந்த நீ
ஒரு பிம்பமான குழந்தை ...!

உன்னைச் சேர்த்து
உலகைக்கான
எதுவுமில்லை அழகு ...
உன்னைத் தவிரவும் ...!

எழுதியவர் : த.மலைமன்னன் (26-Sep-12, 11:45 pm)
பார்வை : 247

மேலே