நீ....

விளைவு தெரியாமல்
விதைத்து விட்டேன்,
காதல் விதையை....
இன்று விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறாய்,
என் மனதில்.....
நீ....

எழுதியவர் : jakir (7-Oct-12, 9:18 am)
Tanglish : nee
பார்வை : 152

மேலே