பாதைகள்...

நம் கை விரல்கள் கோர்த்து...,
நடந்து செல்லும் போது...
திறக்கின்றன....!
புதிய பாதைகள்...
நாம் பயணிப்பதற்கு...!

எழுதியவர் : jakir (7-Oct-12, 4:44 pm)
Tanglish : paathaikal
பார்வை : 114

மேலே