அம்மா
என் கண்கள் வடிக்கும்
கண்ணீரை
பலர் அறிவர்
ஆனால்
என் இதயம் வடிக்கும்
கண்ணீரை
நீ ஒருவள் மட்டும் தான்
அறிவாய்
"அம்மா"
என் கண்கள் வடிக்கும்
கண்ணீரை
பலர் அறிவர்
ஆனால்
என் இதயம் வடிக்கும்
கண்ணீரை
நீ ஒருவள் மட்டும் தான்
அறிவாய்
"அம்மா"