திருடன்...

என் நாணம்..,
சிரிப்பு,இன்பம்,
நிம்மதி... இவற்றை
திருடிச்செல்லும்..,
காதல் திருடன்
நீ....
ஏனோ விட்டுச்செல்கிறாய்...,
என் கண்ணீரை மட்டும்....

எழுதியவர் : jakir (21-Oct-12, 12:35 pm)
சேர்த்தது : JAKIR
Tanglish : thirudan
பார்வை : 120

மேலே