கடவுள் இறப்பார்;

மனிதர்களிடம் பிரச்சனை உள்ளவரை கடவுள்

இருப்பார். எப்போது பிரச்சனை தீர்ந்ததோ' அன்று

கடவுள் இறப்பார். இது நாத்திகன் கருத்து அல்ல

பகுத்தறிவாளனின் உண்மை.

எழுதியவர் : கரன் ச.பி (23-Oct-12, 3:11 pm)
பார்வை : 133

மேலே