கடவுளின் சந்தேகம்

மனிதன்
வேண்டியதெல்லாம் கிடைத்துவிட்டாள்
கடவுள் இருக்கிறார் என்பான்..,
வேண்டியது கிடைக்கவில்லை என்றாள்
கடவுள் வெறும் கல்தான் என்பான்
கடவுள் இருக்கிறாரா
என்று மனிதனுக்கு சந்தேகம்..!
இப்பொழுது பூமியில்
மனிதன் இருக்கிறானா என்று
கடவுளுக்கே சந்தேகம்!?..

எழுதியவர் : Priyamudanpraba (31-Oct-12, 1:59 pm)
சேர்த்தது : priyamudanpraba
பார்வை : 260

மேலே