சுவடுகளை தேடி

முதல்
முறையாக
தலை
குனிந்து
நடக்கிறேன்...!

பூக்களின்
பாத சுவடுகளை...
பூமியில்
தேடி....!!!

எழுதியவர் : (1-Nov-12, 2:41 am)
Tanglish : suvadukalai thedi
பார்வை : 141

மேலே