கருப்பு நிறத்தின் சோகம்
தோல் தேய்ந்து
தொலைந்து
போகும் வரை
கழுவுகுறேன்
சபைக்கு சரிபடாத
என்
கருப்பு நிறத்தை.....
தோல் தேய்ந்து
தொலைந்து
போகும் வரை
கழுவுகுறேன்
சபைக்கு சரிபடாத
என்
கருப்பு நிறத்தை.....