என்ன தெரியும்?

என்ன தெரியும் என்னைப்பற்றி?
கோபமாய் கேட்டேன் அவளிடம்,
பணிவாய் சொன்னாள்,
"உன்னைவிட அதிகமாய் ஒரு அன்னை அளவுக்கு"
என் செய்வதென அறியாது சடலமானேன் ஒரு கணம்............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (22-Nov-12, 5:49 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 129

மேலே