மீன் விழிகள்
எந்த குற்றமும் செய்யவில்லை
இந்த கம்பீரமிக்க
இரண்டு கண்களால்
உன்னை பார்த்ததை தவிர....
ஆனால் இன்று
மகா பாவம்
செய்ததை போல துவண்டு
நான் சுருண்டு கிடப்பதற்கு
உன் மீன் விழிகள் காரணமாகி விட்டதே....
எந்த குற்றமும் செய்யவில்லை
இந்த கம்பீரமிக்க
இரண்டு கண்களால்
உன்னை பார்த்ததை தவிர....
ஆனால் இன்று
மகா பாவம்
செய்ததை போல துவண்டு
நான் சுருண்டு கிடப்பதற்கு
உன் மீன் விழிகள் காரணமாகி விட்டதே....