நிலா

நிலவை காட்டி சோறு ஊட்டிய
அம்மாகளுக்கு மத்தியில்
நிலவுக்கே சோறுட்டியவள்
உன் அம்மா. . .!

எழுதியவர் : கருணாநிதி .கா (30-Nov-12, 3:24 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
Tanglish : nila
பார்வை : 154

மேலே