மார்போடு அணைத்துச்செல்லும் புத்தகம்

உனக்கு பாடம்
கற்றுத்தரவேண்டிய
புத்தகங்கள்
உன் இதயத்திடம்
காதல் பாடம்
கற்றுக்கொண்டிருக்கிறது
உன் புத்தகங்களை
நீ மார்போடு
அணைத்துச்செல்கையில்..!

எழுதியவர் : Priyamudanpraba (30-Nov-12, 6:55 pm)
பார்வை : 198

மேலே